Also Watch
Read this
By: Manigandan Raja
செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரிய வழக்கு
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் முன்ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மேல்முறையீடு.

மேல்முறையீடுமனு விசாரணையின் போது தங்களது தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்ககூடாது.