Also Watch
Read this
By: Manigandan Raja
நில அதிர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் அடுத்த கண்ணகி கோவில் அருகே லேசான நில அதிர்வு பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் இது ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவானதாகவும் இந்திய தேசிய நில அதிர்வு மையம் தகவல்.