ரூ.4500 கோடி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று மாலை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி இன்று இரவு 10:45 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பிரதமரை இபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்