news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews விஜயை பர்ஸ்னல் அட்டாக் செய்த உதயநிதி
tv

Also Watch

tv

Read this

விஜயை பர்ஸ்னல் அட்டாக் செய்த உதயநிதி

இப்படிலாம் பேசுவாங்களா?

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vijay

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜயின் செயலுக்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை குறிப்பிட்டு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பகா உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் போஸ்டில் “ சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர். பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். ஆகவே, நடிகர் விஜய் என்பதை மறந்து இனியாவது தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

அரசியல் ரீதியான கருத்துகளுக்கு விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து பேசி இருப்பது சர்ச்சையாகியுள்ளது. 


Related Link
கணவரை தேடும் மனைவி என உதயநிதி விமர்சனம்

கணவரை தேடும் மனைவி என உதயநிதி விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆட்டம் காட்டப்போகும் மழை!

2
1 min agoshare
rain








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau