news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews என்னப்பா அது-திடீரென பேச்சை நிறுத்தி பின்னால் திரும்பி கேட்ட CM விஜய்
tv

Also Watch

tv

Read this

என்னப்பா அது-திடீரென பேச்சை நிறுத்தி பின்னால் திரும்பி கேட்ட CM விஜய்

CM விஜய்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை போல ஆக்சன் செய்த முதலமைச்சர் விஜய் தமிழ் தமிழ் என கூறி கொண்டு திமுக போல் இரட்டை வேடம் போடமாட்டோம் திமுக ஆட்சியில் கலைஞர் படம் திறப்பின் போது தமிழ்தாய் வாழ்த்து 2-வதாக பாடப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை போல ஆக்சன் செய்த முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலளித்து பேசி வருகிறார் தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு நன்றி.

மக்கள் பணி செய்வது தான் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை மாநிலம் சார்ந்த விவகாரங்களில் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழகம் முதன்மையாக இருக்கும் எதிர்த்து பேசினால் தான் எதிர்க்கட்சி என நினைத்து பேசினார் உதயநிதி ஸ்டாலின்.

1990-களில் ரசிகர் மன்றமாக இருந்த போதே மக்களுக்கு நன்மை செய்தோம் இலங்கை தமிழர் நலனுக்காக உண்ணாவிரத போராட்டம் இருந்துள்ளோம் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல வழிகளில் மக்களுக்கு உதவியாக இருந்துள்ளோம்.

தனது திரைப்படங்கள் மூலமாக சமூகநீதியை பேசியதாக முதலமைச்சர் விஜய் பேச்சு சினிமா கேரியரில் நான் முன்னேறியதற்கு தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும் காரணம் நமது கட்சியை நடிகன் கட்சி என கூறி நக்கல் நையாண்டி செய்கிறார்கள்.

தவெகவின் மக்கள் சந்திப்பிற்கு அவ்வளவு தடைகள் விதிக்கப்பட்டது மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர் 2 பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தவெக.

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளில் நமக்கு உடன்பாடுகள் இல்லை காசு கொடுத்து ஓட்டு வாங்கும் நச்சு கலாச்சாரத்தை ஒழித்துள்ளேன் நேர்மையான நிர்வாகம் என்பதில் தவெக நிர்வாகம் உறுதி உள்ளது.

Related Link
கணவரை தேடும் மனைவி என உதயநிதி விமர்சனம்

கணவரை தேடும் மனைவி என உதயநிதி விமர்சனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆட்டம் காட்டப்போகும் மழை!

2
4 mins agoshare
rain








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau