news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews வேலூரில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு..
tv

Also Watch

tv

Read this

வேலூரில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு..

முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வேலூர் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

சாலையில் இறங்கி நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கைக் குலுக்கி உற்சாகம்.

சற்று நேரத்தில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதல்வர்.

சாலையின் இருபுறமும் திரண்டு பூக்களை தூவியும், கைகளை அசைத்தும் முதல்வருக்கு வரவேற்பு.

பள்ளி மாணவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதலமைச்சர்.

இதையும் படியுங்கள் : NASA-வின் சீக்ரெட் பிளான்.. Scientist சொன்ன தகவல்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு

0
1 hr 29 mins agoshare
ரஃபேல் போர் விமானங்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved