news-tamil-logo

3/15/2026, 11:23:14 AM

news-tamil-logo
more
Home justnownews பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுமா இந்தியா...!!
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுமா இந்தியா...!!

கொழும்பு

Posted on: Feb 15, 2026 12:15 PM

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாடம் புகட்டுமா இந்தியா...!!

இலங்கையின் கொழும்புவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சாரை சாரையாக குவிந்த ரசிகர்கள் டி20 உலகக்கோப்பையில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண ஆர்வம்.

இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை இரு அணிகளின் ரசிகர்களும் கையில் தேசியக்கொடியுடன் கொழும்பு மைதானத்திற்கு சாரை சாரையாக வருகை.

Related Link
பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம்

பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சனம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நாள் அறிவிப்பு

0
1 min agoshare
Election Daybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved