Also Watch
Read this
Posted on: Feb 15, 2026 12:15 PM
By: Manigandan Raja
பாடம் புகட்டுமா இந்தியா...!!
இலங்கையின் கொழும்புவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சாரை சாரையாக குவிந்த ரசிகர்கள் டி20 உலகக்கோப்பையில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை காண ஆர்வம்.
இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை இரு அணிகளின் ரசிகர்களும் கையில் தேசியக்கொடியுடன் கொழும்பு மைதானத்திற்கு சாரை சாரையாக வருகை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved