Also Watch
Read this
By: Web Team
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கிறார் பிரேமலதா,
இன்று முதல் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை கேட்க உள்ளதாக தகவல்,
11 ,12 ,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது,
கூட்டணி, தேர்தல் பணி, கட்சி வளர்ச்சி குறித்து பிரேமலதா ஆலோசிக்க உள்ளதாக தகவல்,
அதிமுக ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் பிரேமலதா அதிருப்தியில் இருப்பதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved