news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களே இனி இலக்கு - ஈரான்... ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான எச்சரிக்கை
tv

Also Watch

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களே இனி இலக்கு - ஈரான்... ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான எச்சரிக்கை

ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான எச்சரிக்கை

71

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
state government television

அமெரிக்க தாக்குதலை அடுத்து மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு அமெரிக்கரும், அமெரிக்க ராணுவ வீரருமே இனி ஈரானின் இலக்கு என அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளது.

ஈரான் அரசு தொலைக்காட்சியில், ஈரானின் வான்வெளியை அத்துமீறி நுழைந்ததன் மூலம் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்துள்ளதாக செய்தி வெளியானது.

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அதற்கு இடமில்லை என்றும் அமெரிக்க அதிபர் தொடங்கியதை தாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.


இதையும் படியுங்கள் : ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு இஸ்ரேல் வரவேற்பு... வரலாற்றை மாற்றி அமைக்கப் போவதாக பெஞ்சமின் பாராட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved