Also Watch
Read this
By: Web Team
பாமகவில் தனது ஆதரவாளர்களை அதிகரிக்க வியூகம் வகுத்து செயல்படும் அன்புமணி,
தந்தை - மகன் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் திட்டம் தீட்டி வரும் அன்புமணி,
பாமகவில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க தனது ஆதரவு மா.செ.க்களுக்கு உத்தரவு,
உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் கட்டுக்கட்டாக பாமக மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைப்பு,
புதிய உறுப்பினர் சேர்க்கையில் அதிக கவனம் செலுத்த மாவட்ட செயலாளர்களுக்கு அன்புமணி ஆணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved