news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் ஆவின் நிறுவனம்... ஆவின் இருப்பதால் தான் பால் விலை அதிகரிக்கவில்லை’
tv

Also Watch

tv

Read this

தனியார் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் ஆவின் நிறுவனம்... ஆவின் இருப்பதால் தான் பால் விலை அதிகரிக்கவில்லை’

திண்டுக்கல்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mano Thangaraj

ஆவின் பால் நிறுவனம் இருப்பதால் தான், மற்ற தனியார் நிறுவனங்களால் பால் விலையை உயர்த்த முடியவில்லை என்றும், அதேபோல பால் கொள்முதல் விலையை குறைக்க முடியவில்லை என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பால் விலை மற்றும் கொள்முதல் விலையை சரிசமமாக சமாளிப்பது ஆவின் நிறுவனம் தான் என்று கூறினார்.

தற்போது வரை தினந்தோறும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக கூறியவர், நடப்பு ஆண்டில் அதன் அளவை 40 முதல் 45 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

1
1 min agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau