Also Watch
Read this
By: Web Team

அகமதாபாத் விமான விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி நீங்குவதற்குள், மற்றோர் ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசரம் அவசராக தரையிறக்கப்பட்டது.
தாய்லாந்தின் புக்கட் தீவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு விமானம் பறக்கும் போதே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது.
இதனால் விமானம் உடனடியாக தரையிறங்கியது.