news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஈரான் தாக்குதலில் தேசமடைந்த மத்திய இஸ்ரேல் பகுதி... சேதமடைந்த கட்டிடங்களின் டிரோன் காட்சி
tv

Also Watch

tv

Read this

ஈரான் தாக்குதலில் தேசமடைந்த மத்திய இஸ்ரேல் பகுதி... சேதமடைந்த கட்டிடங்களின் டிரோன் காட்சி

இஸ்ரேல்

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran attack

ஈரான் நடத்திய தாக்குதலில் மத்திய இஸ்ரேலில் சேதமடைந்த கட்டிடங்களின் டிரோன் காட்சி வெளியானது.

இஸ்ரேல், ஈரான் இடையே வான் வழித் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், ஈரான் ராணுவத்தின் முக்கிய அதிகாரியை கொன்று விட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

8
2 hrs 43 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved