news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஹாலே ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டேனில் மெத்வதேவ்... 2வது சுற்றில் பிரான்சின் குயிண்டின் ஹாலிஸ் உடன் மோதினார்
tv

Also Watch

tv

Read this

ஹாலே ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டேனில் மெத்வதேவ்... 2வது சுற்றில் பிரான்சின் குயிண்டின் ஹாலிஸ் உடன் மோதினார்

பெர்லின், ஜெர்மனி

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Daniil Medvedev

ஜெர்மனியில் நடைபெறும் ஆடவர்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் முன்னேறினார்.

ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் நாட்டின் குயிண்டின் ஹாலிஸ் உடன் மோதிய அவர், 6க்கு 2, 7 க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

நாளை நடைபெறும் காலிறுதியில் அவர், அலெக்ஸ் மைக்கேல்சன் ((Alex Michelsen)) உடன் மோதுகிறார்.


இதையும் படியுங்கள் : ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்ற டிரம்ப்... டிரம்பின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்-அயதுல்லா கொமேனி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்ப்பு தெரிவித்த விஷாலுக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி

0
8 mins agoshare
ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை ஒதுக்கீடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved