Also Watch
Read this
By: Web Team
ஈமு கோழி மோசடியில் சுசி ஈமு கோழி நிறுவன உரிமையாளர் குருசாமுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை,
7.89 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பு,
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சுசி ஈமு கோழி நிறுவனம், நாடு முழுவதும் மோசடி,
ஆஸ்திரேலியா பறவையான ஈமு கோழியை வளர்த்தால் லாபம் கிடைக்கும் என கூறி ஏராளமானவரிடம் மோசடி,
வழக்கு கோவை முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved