news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி... அன்சுல் கம்போஜிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - கபில் தேவ்
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி... அன்சுல் கம்போஜிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - கபில் தேவ்

இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Test match

இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் அன்சுல் கம்போஜிற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

அறிமுகமானதும் உடனடியாக அவரை அணியிலிருந்து வெளியேற்றக் கூடாது என்றும், வருங்காலத்தில் அவர் சிறப்பான வீரராக மாறுவார் என்றும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 25062026

0
2 mins agoshare
Rasi palan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau