news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கரூர் சம்பவம், இசையமைப்பாளர் கடும் கோபம்
tv

Also Watch

tv

Read this

கரூர் சம்பவம், இசையமைப்பாளர் கடும் கோபம்

விமர்சன பதிவு

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Santosh Narayanan

கரூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து இசையமைப்பாளார் சந்தோஷ் நாராயணன், கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்ட கருத்து:

கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அப்பாவி மரணங்களால் நான் ரொம்பவே மொத்தமாக உடைந்து விட்டேன். இந்த கொடூரமான நிகழ்வு, மனதில் ஏற்படுத்தி இருக்கிற காயம், கோபம் மற்றும் நிற்கதியான நிலை, தனிப்பட்ட முறையில் அதிலிருந்து வெளியே வர கால அவகாசம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் புரிந்து கொள்ள முடியாத பேராசை, அதிகாரப் பசி, பணத்தாசை, அதிக செல்வாக்கிற்கான தாகமே நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

0
4 hrs 56 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved