news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் சந்திப்பு நிகழ்ச்சி..
tv

Also Watch

tv

Read this

உடன் பிறப்பே வா என்ற தலைப்பில் சந்திப்பு நிகழ்ச்சி..

முதலமைச்சர் அறிவுரை

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் விழுப்புரம், சிதம்பரம் மற்றும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

அப்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் தலைமையிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 1 min agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau