news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 2ஆவது அரையிறுதியில் கோவாவை வீழ்த்திய மும்பை... இறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் - மும்பை அணிகள்
tv

Also Watch

tv

Read this

2ஆவது அரையிறுதியில் கோவாவை வீழ்த்திய மும்பை... இறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் - மும்பை அணிகள்

2ஆவது அரையிறுதியில் கோவாவை வீழ்த்திய மும்பை

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Table Tennis

8 அணிகளுக்கு இடையிலான 6ஆவது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில், முதல் அரையிறுதியில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்((JAIPUR PATRIOTS)) அணி தபாங் டெல்லி((DABANG DELHI)) அணியை வீழ்த்தி பைனலுக்கு முதல் அணியாக முன்னேறியது.

நேற்று நடந்த 2 ஆவது அரையிறுதியில் யு மும்பா((U MUMBA)) அணி 8 - 7 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சர்சை((GOA CHALLENGERS)) வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்றிரவு நடைபெறும் இறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்((JAIPUR PATRIOTS)) - யு மும்பா((U MUMBA)) அணிகள் மோதும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாலை நேரத்தில் பனிமூட்டம் - கடும் அவதி

0
16 mins agoshare
பனிமூட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved