news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்திருப்பதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி - அன்புமணி,

"மாம்பழ விலை வீழ்ச்சியால் பெரும் ஏமாற்றம் தான் விவசாயிகளுக்கு பரிசாக கிடைத்திருக்கிறது",

கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை கொள்முதல்,

இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி விலை ரூ.4,000 ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது - அன்புமணி,

பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க கோரிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 7 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau