news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வீட்டிற்குள் புகுந்த ராஜநாகம், போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்
tv

Also Watch

tv

Read this

வீட்டிற்குள் புகுந்த ராஜநாகம், போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

தென்மலை

78

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
snake

தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த ராஜநாகம், பொது மக்களை பீதி அடைய வைத்துள்ளது.
தமிழக - கேரள எல்லைப் பகுதியான, தென்காசி அருகே, கேரள மாநிலம், தென்மலை பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பெரிய அளவிலான ராஜ நாகம் புகுந்தது. இதைப் பார்த்து, அதிர்ச்சியடைந்த அந்த வீட்டில் இருந்தவர்கள், அச்சத்தில் வீட்டிலிருந்து வெளியேறி, சம்பவம் தொடர்பாக கேரள வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில், விரைந்து வந்த கேரள வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் பதுங்கி இருந்த ராஜநாகத்தை லாவகமாக மீட்டு, அடர் வனப்பகுதிக்குள் விட்டனர். வீட்டிற்குள் ராஜநாகம் புகுந்த சம்பவம் அந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மும்பை மேயர்

0
10 mins agoshare
மும்பை மேயர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau