Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப் பண்டின் ஆட்டம் அற்புதமாக இருந்ததாகவும் இளம் வீரராக அவரது ஆட்டம் அருமையாக இருந்ததாகவும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
மெல்போர்ன் டெஸ்டின் போது ரிஷப் பண்டின் ஷாட்டை மூன்று முறை முட்டாள் என கூறி விமர்சித்த கவாஸ்கர், தற்போது, மூன்று முறை சூப்பர் என்று கூறி பாராட்டியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved