Also Watch
Read this
By: Web Team

35 வயதான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்((SAINA NEHWAL)), தனது கணவரை பிரியும் முடிவை கைவிட்டுள்ளார்.
சாய்னா, தனது 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை((PARUPALLI KASHYAP)) பிரிவதாகவும்,
இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு செய்து பிரிகிறோம் என சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கணவரை விட்டுப் பிரிவதாக அறிவித்திருந்த சாய்னா நேவால், தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளார்.
கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த சாய்னா, சில நேரங்களில் நம்முடன் இருப்பவர்களின் மதிப்பு அவர்கள் தூரமாக இருக்கும்போது தான் தெரிகிறது.
என்று பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved