news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சாலையில் நீச்சல் அடித்த சிறுவன்
tv

Also Watch

tv

Read this

சாலையில் நீச்சல் அடித்த சிறுவன்

நிற்க இடமில்லாமல் தவிக்கும் மக்கள்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kolkatta boy

கொல்கத்தாவில், நேற்று முதல் கனமழை கொட்டி தீர்த்ததால், நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. கனமழைக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்த நிலையில் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீரில், ஒரு சிறுவன் நீச்சல் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பணியாணை வழங்கி குரூப் போட்டோ எடுத்துக்கொண்ட முதல்வர் விஜய்

5
21 mins agoshare
கர்ப்பிணி பெண்ணுக்காக...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau