Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சுடலை ஆண்டவர் ஆலயத்தில் கொடை விழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் நீராட்டு விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட பானைகளில் பக்தர்கள் மஞ்சள் பொடியை கலந்து வைத்த நிலையில், அதனை சாமி ஆடி சென்ற பக்தர்கள் தென்னம்பாளையால் எடுத்து தலையில் தெளித்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved