news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பேரம் பேசப்பட்ட தவெக MLAக்கள் யாா்? யாா்?
tv

Also Watch

tv

Read this

பேரம் பேசப்பட்ட தவெக MLAக்கள் யாா்? யாா்?

செந்தில்பாலாஜியின் சகோதரர் தலைமறைவு

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறை கூறியுள்ள நிலையில், அவர் தலைமறைவு; கடந்த ஜூன் 20-ம் தேதி அசோக்கை தேடி அவரது இல்லத்திற்கு போலீஸ் சென்றிருந்தனர்; தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்

10 - 12 எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்?

தவெக எம்.எல்.ஏ.க்கள் 10 - 12 பேரிடம் கட்சி மாறுவதற்கு திமுக ஆதரவாளர்கள் பேரம் பேசியதாக விசாரணையில் தகவல் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. மட்டும் புகார் அளித்த நிலையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் யார்? கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசி உரையாடல்களை வைத்து போலீசார் விசாரணை.

தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக கரூரில் வைத்து சதித் திட்டம் தீட்டப்பட்டதா?பேரம் பேசப்பட்ட தவெக MLAக்கள் யாா்? 

திமுக ஆதரவாளா்கள் பேரம் பேசியதாக கூறப்படும் தவெக எம்எல்ஏக்கள் யாா்? யாா்? என தவெக தலைமை விசாரணை10 முதல் 15 தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஒருவர் மட்டும் போலீஸில் புகார்.

பேரம் பேசியது தொடா்பாக கட்சி தலைமைக்கு தகவல் தொிவிக்காத எம்எல்ஏக்கள் யாா்? யாா்? எனவும் கட்சித் தலைமை விசாரணை.

Related Link
சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் - ரூ.35 கோடி பேரம்

சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் - ரூ.35 கோடி பேரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிக்கியது பகீர் ஆதாரங்கள் - செந்தில் பாலாஜிக்கு பேரிடி

1
3 mins agoshare
Senthil balaji 1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau