news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மிரட்டலை தொடர்ந்து தீவிர சோதனையிட்ட நிபுணர்கள்
tv

Also Watch

tv

Read this

எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மிரட்டலை தொடர்ந்து தீவிர சோதனையிட்ட நிபுணர்கள்

வெடிகுண்டு மிரட்டல்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்திருக்கும் அரசு இல்லத்திற்கு நேற்று மாலை 6.45 மணியளவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து, அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டை சோதனையிட்டனர்.

சந்தேகப்படும் படியான பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை அதிகாரிகள் உறுதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 25062026

0
6 mins agoshare
Rasi palan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau