Also Watch
Read this
By: Web Team
10.5% இடஒதுக்கீட்டில் திமுக அரசு, உச்சநீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்கவில்லை.
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு.
"இபிஎஸ், ஒரு மாதத்திற்கு முன்பாக இடஒதுக்கீட்டை கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்".
கடைசி நேரத்தில் இட ஒதுக்கீடு கொடுத்ததால் அது நடைமுறைக்கு வரவில்லை -அன்புமணி.
இதையும் படியுங்கள் : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வருகை..