Also Watch
Read this
By: Web Team

திமுக மற்றும் பாஜகவின் அரசியல் ஆதாய நாடகங்களை இனி தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
2வது ஆண்டில் பயணிக்கும் தவெகவே தமிழ் மன்னர்களின் பெருமை போற்றும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதாக தெரிவித்த விஜய், பவழ விழா கண்ட திமுகவோ பாஜகவின் பின்னால் பதுங்கிக் கொண்டு பம்முவதாக கடுமையாக சாடினார்.