news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews அன்று மெஸ்ஸியின் கையில் குழந்தையாக இப்போது களத்தில் எதிராக..சுவாரசியம்
tv

Also Watch

அன்று மெஸ்ஸியின் கையில் குழந்தையாக இப்போது களத்தில் எதிராக..சுவாரசியம்

மெஸ்ஸி

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Messi

லமின் யமாலை 

2007-ஆம் ஆண்டு, உலக கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் கையில் குழந்தையாக இருந்த லமின் யமால், இன்று ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்து, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸிக்கு எதிராக களமிறங்க உள்ளார். நன்கொடை காலண்டருக்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் 6 மாதக் குழந்தையான லமின் யமாலை, மெஸ்ஸி குளிப்பாட்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்டுடன், எர்லிங் ஹாலண்ட்

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்டுடன், நார்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் உணவருந்த ஒப்புக் கொண்டது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு டாம், எர்லிங்கிற்கு DM-ல் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என டாம் பேட்டி ஒன்றில் கூறியது வைரலான நிலையில், ஸ்பைடர்/மேனையே எர்லிங் Seen zone செய்ததாக ரசிகர்கள் கிண்டல்.

Related Link
லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள டிசி திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள டிசி திரைப்படம்






SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved