Also Watch
Read this
By: Manigandan Raja

பள்ளி வாகனம் :
சென்னை வேளச்சேரி கைவேலி அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு பள்ளி வாகன தீ விபத்து காரணமாக வேளச்சேரி - பள்ளிக்கரணை பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்
பள்ளி வாகனத்தில் மாணாக்கர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு.