news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் சாதனை..
tv

Also Watch

tv

Read this

ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் சாதனை..

சாதனையை படைத்த டிம் டேவிட்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project (45)

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டிம் டேவிட் படைத்தார்.

வெண்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் 37 பந்துகளில் ஆந்திரேலிய கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் சதமடித்தார்.

இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
10 hrs 11 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved