Also Watch
Read this
By: Web Team

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி எளிதில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஐக்கிய அமீரக அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 13.1 ஓவர்களில் 57 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved