news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கவில்லை என தகவல்
tv

Also Watch

tv

Read this

வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கவில்லை என தகவல்

வைபவ் சூர்யவன்ஷி

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வைபவ் சூர்யவன்ஷி

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி :

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கவில்லை என கூறப்படுகிறது. அதில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கவுள்ளனர்.

ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணியில் இணைக்க CSK தீவிரம்? 

பரிமாற்ற முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவைத் தங்கள் அணியில் இணைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ஆயுஷ் மத்ரே மற்றும் கலீல் அகமது ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி கேட்பதால், சிஎஸ்கே தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

செனகல் அணியை 3-2 கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி :

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி 3-க்கு 2 என்கிற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. செனகல் அணி முதல் கோலை அடித்து 1-க்கு 0 கணக்கில் முன்னிலை பெறவே, திடீரென 3 ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சில நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கிய நிலையில், ஆட்டத்தின் இறுதியில் பெல்ஜியம் அணி 3-2 கணக்கில் வெற்றி பெற்றது.

Related Link
ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை வெளியீடு

ஐசிசி டி20 பேட்ஸ்மேன் தரவரிசை வெளியீடு

               


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக உடனான கணக்கு வழக்கை தீர்ப்போம் என ஆதவ் அர்ஜூனா உறுதி

4
4 mins agoshare
ஓயமாட்டோம் என திட்டவட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau