news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஓடும் ரயிலில் தொங்கி கொண்டே தப்பிக்க முயற்சி
tv

Also Watch

tv

Read this

ஓடும் ரயிலில் தொங்கி கொண்டே தப்பிக்க முயற்சி

கேரளம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கேரளம்

ஓடும் ரயிலில் தொங்கி கொண்டே தப்பிக்க முயற்சி : 

கேரளாவில் ஓடும் ரயிலில் தொங்கி கொண்டே தப்பிக்க முயன்ற திருடனை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் என்பவர் திருச்சி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்ற போது தப்பி தலைமறைவான நிலையில், ரயிலில் சிக்கியுள்ளார். இரண்டு ரயில்வே காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது, வசமாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.

அமர்நாத் யாத்திரை நாளை கோலாகலமாக தொடக்கம் :

அமர்நாத் யாத்திரை நாளை கோலாகலமாக தொடங்க உள்ள நிலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். யாத்ரீகர்கள் தங்கும் முகாம்கள், வழித்தடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலும் யாத்திரை நடைபெறும் பாதைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஆற்றில் எற்பட்ட வெள்ளப்பெருக்கு - சிக்கியவர்கள் மீட்பு  :

கேரளம் மாநிலம் அதிரப்பள்ளி அருகே உள்ள சாலக்குடி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறை வீரர்கள் போராடி பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Link
மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை

மேகவெடிப்பு காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை இன்று சந்தித்து உரையாடும் ஜப்பான் பிரதமர்

2
12 mins agoshare
ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau