Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்திற்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்டிற்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ரிஷப் பண்டிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவரை ஆறு வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவிறுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டி..!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved