Also Watch
Read this
By: Web Team

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 24புள்ளி 3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், 131 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 132 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20புள்ளி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள் : ப்ரோ கபடி லீக் தொடர் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்திய தபாங் டெல்லி