Also Watch
Read this
By: Web Team

ப்ரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களுரு புல்ஸ் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களுரு புல்ஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தபாங் டெல்லி அணி 41க்கு 34 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
பிரீத் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்திய, ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 39க்கு 36 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.