news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு விளையாடியதாக பேச்சு
tv

Also Watch

வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு விளையாடியதாக பேச்சு

Shoaib Akhtar

45

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Akthar

சோயிப் அக்தர் :

சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொண்டதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுப்பயணத்தின் போது சச்சினின் விக்கெட்டை வீழ்த்துவது தொடர்பாக தானும் சக வீரர் சக்லைன் முஷ்டாக்கும் செய்துகொண்ட ரகசிய பந்தயம் குறித்து அவர் பேசியுள்ளார்.

இருவரில் யார் சச்சினின் விக்கெட்டை எடுப்பது என தங்களுக்குள் போட்டி இருந்ததாக சோயப் அக்தர் கூறினார். அப்போது தங்கள் இருவரும் கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், யாருக்கும் தெரியாமல் வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டு விளையாடியதாகவும் சோயிப் அக்தர் தெரிவித்தார்.

Related Link
அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்த இந்திய அணி

அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்த இந்திய அணி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பக்கம் சாய்கிறாரா செந்தில் பாலாஜி?

16
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved