news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews குரூப் சுற்றி இந்திய அணி அபாரம்
tv

Also Watch

tv

Read this

குரூப் சுற்றி இந்திய அணி அபாரம்

மகளிர் உலகக்கோப்பை கபடி

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kabadi ind win

மகளிர் உலகக்கோப்பை கபடி குரூப் சுற்றில், இந்திய அணி தொடர்ந்து 4-வது பெற்றியை பெற்று அசத்தியுள்ளது. டாக்காவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில், நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் முறையே தாய்லாந்து, வங்கதேசம் மற்றும் ஜெர்மணி அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி கண்டிருந்தது. அத்துடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் உகாண்டா அணியை 51-16 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
16 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau