Also Watch
Read this
By: Web Team

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி, இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு இம்பேக்ட் வீரர் விருது வழங்கப்பட்டது. ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved