news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home tamilnadunews தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு.. ஆபரண தங்கம் சவரன் ரூ.73,040க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு.. ஆபரண தங்கம் சவரன் ரூ.73,040க்கு விற்பனை

தங்கம் விலை நிலவரம்

69

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 73 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 114 ரூபாய்க்கும் கிலோ ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத்துக்கு ரூ.18,778 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்

2
16 hrs 19 mins agoshare
பிரதமர் மோடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved