news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home technologynews சாதனங்களின் விலையை உயர்த்திய OnePlus மற்றும் Xiaomi
tv

Also Watch

tv

Read this

சாதனங்களின் விலையை உயர்த்திய OnePlus மற்றும் Xiaomi

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
One plus

விலையை ரூ.5,000 வரை உயர்த்தியதால்...

OnePlus மற்றும் Xiaomi நிறுவனங்கள் தங்கள் சாதனங்களின் விலையை 5,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. OnePlus நிறுவனம் OnePlus 15R, Nord 6 மற்றும் Nord CE 6 ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ள நிலையில், Xiaomi நிறுவனம் Redmi Note 15 SE, Xiaomi Pad 8 மற்றும் Redmi Pad 2 சீரிஸ் ஆகியவற்றின் விலையை அதிகரித்துள்ளது.

உலகின் முதல் AI ஸ்மார்ட்போன் அறிமுகம் 


சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஸ்டெப்ஃபன்(StepFun), உலகின் முதல் AI ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு ஸ்டெப் எக்ஸ் நியோ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டெப்எக்ஸ் நியோ அறிமுகப்படுத்தப்பட்டது.


Related Link
நீல லேசர் மூலம்

நீல லேசர் மூலம் "செயற்கைச் சூரியன்", இயற்பியல் நாயகனின் மின்சாரக் கனவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஈரான் விரும்பவில்லை

0
5 mins agoshare
டிரம்ப்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau