news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கலிபோர்னியா கடற்கரையில் விபத்துக்குள்ளான விமானம்..
tv

Also Watch

tv

Read this

கலிபோர்னியா கடற்கரையில் விபத்துக்குள்ளான விமானம்..

விபத்துக்குள்ளான விமானம்

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

கலிபோர்னியாவின் பசிபிக் குரோவ் கடற்கரையில் சிறிய விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அதில் இருந்த 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சான் கார்லோஸ் விமான நிலையத்திலிருந்து இரவு 10:11 மணிக்கு 3 பேருடன் புறப்பட்ட இரட்டை எஞ்சின் கொண்ட தனியார் விமானம், இரவு 10:37 மணிக்கு மோன்டெர்ரி அருகே ரேடார் தொடர்பை இழந்ததுடன், கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பையும் இழந்தது.

அதிகாரிகள் தேடுதலில் விமானம் பசிபிக் குரோவ் கடற்கரைக்கு அருகே சுமார் 183 முதல் 274 மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு வெளிநடப்பு

0
3 mins agoshare
விவசாயிகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau