news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews தென் சீனக் கடலில் நின்றிருந்த விமானந்தாங்கி கப்பல் வியட்நாம் பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பிய கப்பல்..!
tv

Also Watch

tv

Read this

தென் சீனக் கடலில் நின்றிருந்த விமானந்தாங்கி கப்பல் வியட்நாம் பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பிய கப்பல்..!

வளைகுடாவுக்கு விரைந்த அமெ.போர்க்கப்பல்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Miyanmar ship

அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலான USS நிமிட்ஸ், தென்சீனக்கடற் பகுதியில் இருந்து அவசரம் அவசரமாக மேற்கு நோக்கி புறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென் சீனக்கடலில் நங்கூரமிட்டிருந்த இந்த விமானந்தாங்கி கப்பல், வியட்நாமுக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்த தை தொடர்ந்து இந்த கப்பல் மேற்கில் பாரசீக வளைகுடா நோக்கி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த வார இறுதியில் வியட்நாமின் Danang துறைமுகத்திற்கு செல்ல விருந்த கப்பலின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. மிகவும் அவசரமான ஒரு நடவடிக்கைக்காக இந்த கப்பல் புறப்பட்டு சென்று விட்டது என ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் :  பிரதமர் மோடிக்கு சைப்ரசின் உயரிய விருது வழங்கல்... இரு நாட்டு நட்புக்கு விருதை அர்ப்பணிப்பதாக மோடி நெகிழ்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

5
6 hrs 50 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved