news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து அவசர ஆலோசனை கூட்டம் தோஹாவில் அரபு-இஸ்லாமிய தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து அவசர ஆலோசனை கூட்டம் தோஹாவில் அரபு-இஸ்லாமிய தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை

தோஹா, கத்தார்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Quatar issue

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து, தலைநகர் தோஹாவில் அரபு-இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. ஹமாஸ் தலைவர்கள் தங்கியிருந்த தோஹாவில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது பல்வேறு கண்டனங்களுக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஆலோசனை கூட்டத்தில் இஸ்ரேல் அரசை கண்டித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல்-ல் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி பரிசீலனை

1
6 mins agoshare
தோனி பரிசீலனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau