news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews ஆஃப்கானிஸ்தானில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்
tv

Also Watch

tv

Read this

ஆஃப்கானிஸ்தானில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஃப்கானிஸ்தான்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AFG earth quake

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 10 பேர் உயிரிழந்த நிலையில், 260 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. அதிகாலை உறங்கிக் கொண்டிருந்த பலரும் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதனிடையே நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீரின்றி வறண்டுள்ள முடிகொண்டான் ஆற்றில் போராட்டம்

0
8 mins agoshare
மேட்டூர் அணை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved