news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 2 ஆக பதிவான நில நடுக்கம்
tv

Also Watch

tv

Read this

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அச்சம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 2 ஆக பதிவான நில நடுக்கம்

நிலநடுக்கம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Afganisthann

ஆப்கானிஸ்தானில் 5 புள்ளி 2 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400-ஐ கடந்த நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மீண்டும் அதே இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன் 25062026

0
7 mins agoshare
Rasi palan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau