news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வெடித்து சிதறியதில் பலர் காயம் பயங்கரவாத சதியா? என இஸ்ரேல் அதிகாரிகள் விசாரணை
tv

Also Watch

tv

Read this

வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வெடித்து சிதறியதில் பலர் காயம் பயங்கரவாத சதியா? என இஸ்ரேல் அதிகாரிகள் விசாரணை

டெல் அவிவ், இஸ்ரேல்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Isreal bomp car

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் வெடிகுண்டுகள் நிரம்பிய கார் வெடித்து சிதறியதில், பலர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் காலியான 3 பேருந்துகளில் வெடிமருந்து நிரப்பி வெடிக்க வைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பல மாதங்கள் கழித்து அதே பாணியிலான கார் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆனால் இந்த சம்பவத்துக்கான உண்மைக் காரணம் இன்னும் வெளியாகவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாகசத்தில் ஈடுபட்டபோது ஏமன் நாட்டின் ஸ்பைடர்மேன் பலி

2
1 hr 47 mins agoshare
ஏமன்  ஸ்பைடர்மேன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved